உங்க கணவர் தரங்கெட்டவரு.. தலைமை ஆசிரியையை போனில் மிரட்டிய பெண் கல்வி அலுவலர்..! தவறு செய்து விட்டு தம் கட்டலாமா.? Apr 05, 2023 8815 திருப்பூரில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை, மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்காதது ஏன்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய மாணவனின் தந்தை மீது போலீசில் புகார் அளிக்க போவதாக கூறி...